Friday, April 13, 2012

நந்தன வாழ்த்துக்கள், நண்பர்களே!


உலகத் தமிழர் மையத்தின்
ஒப்பற்ற நண்பர்கள் அனைவருக்கும்
வணக்கம்.

நந்தனச் சித்திரை
நம் தனச் சித்திரை
ஆகி,

சொந்தமும் நட்பும்
சுடர்விடத் தந்து
எந்தையும் தாயும்
ஏற்றி மகிழ்ந்த
முந்தைய பெருமையும்
மூத்த புகழும்
மிளிர

நண்பர்கள் எல்லோருக்கும்
நந்தன வாழ்த்துக்கள்!

நட்புடன்,
கிருஷ்ணன்பாலா
13/4/2012

1 comment:

kuppuswamy said...

வாழ்த்துக்கு நன்றி கிருட்டிணன் பாலா அவர்களே. தங்களுக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.