Sunday, January 1, 2012

2012 புத்தாண்டு வாழ்த்து!

உலகத் தமிழ் மையத்தின் 
அறிவார்ந்த வாசக நண்பர்கள் அனைவருக்கும்
எனது 
நெஞ்சார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்.

உலகம் முழுவதிலும் பரவி வாழும் உங்கள் அனைவரின் உள்ளமும் இல்லமும்
மகிழ்ச்சியும் வெற்றியும் நிரம்பியிருக்கும் ஆண்டாய்
இந்த 2012  ஆண்டு
அமைந்திருக்க
எல்லாம் வல்ல இறைவன் திருவருள் செய்ய
உங்கள் ஒவ்வொருவருக்கும் 
வேண்டிக் கொள்கிறேன்.

நல் வாழ்த்துக்களுடன்,
கிருஷ்ணன்பாலா
1.1.2012


No comments: