நான் எழுது சுவிஷேம்-30
-----------------------------------
என்னோடு ஒத்துப் போவதற்கு நீங்கள் நண்பர்களாகத்தான் இருக்க வேண்டுமென்பதில்லை:
எதிர்ப்பாளர்களாகவும் இருக்கலாம்;
என்னோடு முரண்படுவதால்
நான்
உங்களை எதிரி என்று
அறிவித்துக் கொள்ளவும் மாட்டேன்;
ஏனெனில் -
நீங்கள்
எனது நண்பராகவும் இருக்கலாம்!
இவண்-
கிருஷ்ணன்பாலா
12.4.2012
-----------------------------------
என்னோடு ஒத்துப் போவதற்கு நீங்கள் நண்பர்களாகத்தான் இருக்க வேண்டுமென்பதில்லை:
எதிர்ப்பாளர்களாகவும் இருக்கலாம்;
என்னோடு முரண்படுவதால்
நான்
உங்களை எதிரி என்று
அறிவித்துக் கொள்ளவும் மாட்டேன்;
ஏனெனில் -
நீங்கள்
எனது நண்பராகவும் இருக்கலாம்!
இவண்-
கிருஷ்ணன்பாலா
12.4.2012
நான் எழுதிய சுவிஷேசம்-31
-----------------------------------------------
-----------------------------------------------
எழுதுவதெல்லாம்
எழுத்து என்பதை
நான்
ஏற்றுக் கொள்வதில்லை!
எனது
எழுத்துக்களை
எதிர் கொள்ளாதவர்களை
நான்
எதிர் கொண்டு
ஏற்றுக் ’கொல்லு’வதுமில்லை!
என்ன செய்வது!
எனக்குத் தலை என்று
ஒன்று இருக்கிறது;
அது
எனக்குச் சுமையாகவும் இருக்கிறதே!
இவண்-
கிருஷ்ணன்பாலா
12.4.2012
நான்
ஏற்றுக் கொள்வதில்லை!
எனது
எழுத்துக்களை
எதிர் கொள்ளாதவர்களை
நான்
எதிர் கொண்டு
ஏற்றுக் ’கொல்லு’வதுமில்லை!
என்ன செய்வது!
எனக்குத் தலை என்று
ஒன்று இருக்கிறது;
அது
எனக்குச் சுமையாகவும் இருக்கிறதே!
இவண்-
கிருஷ்ணன்பாலா
12.4.2012
நான் ஏற்கெனவே எழுதியதுதான்;1979களில் கல்கி வார இதழிலும் பிரசுரம் ஆனதுதான்.இருந்தாலும் மறுமொழி செய்கிறேன் இங்கே:
அழைப்பிதழ்கள்
--------------------------------
தாழிப்படாத கதவு;
பையை விட்டு
நீட்டிக் கொண்டிருக்கும் மணி பர்ஸ்;
பெண்ணின் மார்பகத்தை விட்டு விலகியிருக்கும்
முந்தானை...
இவை-
குற்றவாளிகளை
அழைக்கும் அழைப்பிதழ்கள்!
புரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே!
அன்புடன்,
கிருஷ்ணன்பாலா
12.4.2012
அழைப்பிதழ்கள்
--------------------------------
தாழிப்படாத கதவு;
பையை விட்டு
நீட்டிக் கொண்டிருக்கும் மணி பர்ஸ்;
பெண்ணின் மார்பகத்தை விட்டு விலகியிருக்கும்
முந்தானை...
இவை-
குற்றவாளிகளை
அழைக்கும் அழைப்பிதழ்கள்!
புரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே!
அன்புடன்,
கிருஷ்ணன்பாலா
12.4.2012
No comments:
Post a Comment