Saturday, February 18, 2012

ஏழை சொல் அம்பலம் ஏறுமா?


















”பணக்காரன் சொன்னால் தத்துவம்;
பாமரன் சொன்னால் பைத்தியம்”

என்று-
சொல்லும் இளிச்சவாயர்கள் நிறைந்த
இவ்வுலகில்-

’பில் கேட்’ சொல்லி விட்டார் என்பதற்காகவே
இதை ப்ரேம் போட்டு வைப்பவர்கள் உண்டு’
எனபது நமக்குத் தெரியும்!

இதையே -
ஒரு ’மில் கேட்’ தொழிலாளி சொல்லியிருந்தால்
எத்தனை பேர் ஏறெடுத்துப் பார்ப்பார்கள்?

ஏழை சொல் அம்பலம் ஏறுமா?

நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள்....

இவண்-
கிருஷ்ணன்பாலா
18.2.2012

No comments: